Uncategorized 20வது ஆண்டு நிறைவு விழா

20வது ஆண்டு நிறைவு விழா

02.02.2024 அன்று எங்கள் பள்ளியின் 20வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நமது பள்ளியின் மேனேஜிங் டிரஸ்ட் திரு.P.S.கதிரேசன், முதல்வர் திரு. K. வெங்கட்ரமணன் மற்றும் செயலாளர் திரு.G. பால்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். எங்களது 20 ஆண்டுகால சாதனைகளைப் பற்றி எங்கள் பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி. ஆசியா பெனாசிர் அவர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்கள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post