20வது ஆண்டு நிறைவு விழா20வது ஆண்டு நிறைவு விழா
02.02.2024 அன்று எங்கள் பள்ளியின் 20வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நமது பள்ளியின் மேனேஜிங் டிரஸ்ட் திரு.P.S.கதிரேசன், முதல்வர் திரு. K. வெங்கட்ரமணன் மற்றும் செயலாளர் திரு.G. பால்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். எங்களது 20 ஆண்டுகால சாதனைகளைப்