06.04.2024 அன்று நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் இராஜபாளையம் ராம்கோ குழுமத்தை சார்ந்த ஆத்ம பிரசாரா ஒருங்கிணைப்பாளர் திருமதி. சியாமளா தலைமையில் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில் ஆத்ம பிரசாரா தன்னார்வலர்கள் இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின் தாளாளர் திருமதி. கவிஞர். ஆனந்தி அவர்களும், S.A ஆனந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் குரூப்ஸ் குடும்பத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி. சுதா இளவரசி அவர்களும் கலந்து கொண்டு பெற்றோர்கள் எழுப்பிய வினாவிற்கு பதில் அளித்தனர்