10.04.2024 அன்று நமது பள்ளிக்கு சென்னை சார்ந்த ஸ்வஸ்தா தொழிற்பயிற்சி மையத்திலிருந்து திருமதி. சுகுணா ஸ்ரீதர் அவர்கள் நமது பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களின் முன்னேற்தை பற்றி அறிந்து கொண்டார். மேலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்
திருமதி. சுகுணா ஸ்ரீதர் – ஸ்வஸ்தா தொழிற்பயிற்சி
Categories: