திருமதி. சுகுணா ஸ்ரீதர் – ஸ்வஸ்தா தொழிற்பயிற்சிதிருமதி. சுகுணா ஸ்ரீதர் – ஸ்வஸ்தா தொழிற்பயிற்சி

10.04.2024 அன்று நமது பள்ளிக்கு சென்னை சார்ந்த ஸ்வஸ்தா தொழிற்பயிற்சி மையத்திலிருந்து திருமதி. சுகுணா ஸ்ரீதர் அவர்கள் நமது பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களின் முன்னேற்தை பற்றி அறிந்து கொண்டார். மேலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்

மனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வுமனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வு

06.04.2024 அன்று நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில் இராஜபாளையம் ராம்கோ குழுமத்தை சார்ந்த ஆத்ம பிரசாரா ஒருங்கிணைப்பாளர் திருமதி. சியாமளா தலைமையில் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் ஆத்ம பிரசாரா தன்னார்வலர்கள் இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின் தாளாளர் திருமதி.

தமிழ் இலக்கிய விழாதமிழ் இலக்கிய விழா

இன்று (10/2/2024) நமது பள்ளியில் வைத்து அகத்தியர் தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அகத்தியர் தமிழ் சங்க தலைவர் புலவர் பா. அனிதா, பொருளாளர் சா. கிஷோர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.